/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கழிவு செய்யப்பட்ட கலெக்டர் அலுவலக வாகனங்கள் ஜூலை 15ல் பொது ஏலம்
/
கழிவு செய்யப்பட்ட கலெக்டர் அலுவலக வாகனங்கள் ஜூலை 15ல் பொது ஏலம்
கழிவு செய்யப்பட்ட கலெக்டர் அலுவலக வாகனங்கள் ஜூலை 15ல் பொது ஏலம்
கழிவு செய்யப்பட்ட கலெக்டர் அலுவலக வாகனங்கள் ஜூலை 15ல் பொது ஏலம்
ADDED : ஜூலை 05, 2025 11:07 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வாகனப் பிரிவில் கழிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான பொது ஏலம்  ஜூலை 15ல் காலை11:00மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது.
பொது ஏலத்தில் எடுக்க விருப்பமுள்ளவர்கள் கலெக்டர் அலுவலகவளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களைபார்வையிட்டு ஜூலை 11க்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மேற்படி நான்குசக்கர வாகனத்திற்கு ரூ.2000 முன்பதிவாக செலுத்த வேண்டும்.
எந்த வாகனத்திற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த வாகனத்திற்கு அரசால் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி., வரி தனியாகவசூலிக்கப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்தெரிவித்துள்ளார்.