ADDED : பிப் 05, 2024 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி, -சாயல்குடி அருகே மேலமுந்தல் சர்ச் திருவிழாவில் அதே ஊரைச் சேர்ந்த பாக்கியராஜ் 22, மைக் செட் அமைத்திருந்தார்.
கிழக்கு தெரு மைக்கேல் ஜெபமாலை 47, பாக்கியராஜை முன்விரோதத்தில் அரிவாளால் தலை, இடது தோள் பட்டையில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். பாக்கியராஜ் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மைக்கேல் ஜெபமாலையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.