sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 கமுதி கல்லுாரிக்கு இரண்டாவது பரிசு

/

 கமுதி கல்லுாரிக்கு இரண்டாவது பரிசு

 கமுதி கல்லுாரிக்கு இரண்டாவது பரிசு

 கமுதி கல்லுாரிக்கு இரண்டாவது பரிசு


ADDED : ஜன 09, 2026 05:28 AM

Google News

ADDED : ஜன 09, 2026 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை திருவிழா நடந்தது.

இதில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 15க்கும் மேற்பட்ட கல்லுாரியில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் நடனம், நாடகம், ஓவியம், வினாடி வினா, கோலம், பாடல் ஒப்புவித்தல் உள்ளிட்ட போட்டிகள் தனித்தனியாக நடந்தது. இதில் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரியிலிருந்து 13 மாணவர்கள் கலந்து கொண்டு தனித்தனியாக நடைபெற்ற போட்டியில் பரிசுகளை பெற்றனர்.

முடிவில் அனைத்து போட்டிகளிலும் பரிசு பெற்ற கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள், ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் மணிமேகலையை கல்லுாரி முதல்வர் தர்மர் மற்றும் பேராசிரியர்கள்,மாணவர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us