/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் அமைப்பு தினமலர் செய்தி எதிரொலி
/
பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் அமைப்பு தினமலர் செய்தி எதிரொலி
பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் அமைப்பு தினமலர் செய்தி எதிரொலி
பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் அமைப்பு தினமலர் செய்தி எதிரொலி
ADDED : மே 15, 2025 04:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை கிழக்கு கடற்கரைச் சாலை அகத்தியர் கோயில் அருகே மற்றும் வண்ணாந்தரவை பாலையாற்று பகுதியில் தடுப்புச் சுவர் இல்லாததால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக கீழக்கரை கிழக்கு கடற்கரைச் சாலை பாலையாற்றில் இருந்து வண்ணாந்தரவை வரை 800 மீ., நீளத்திற்கு சாலையின் இரு புறங்களிலும் பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இரவு நேரங்களில் ஒளிரும் தன்மை கொண்ட ரிப்ளைட்டர் பொருத்தும் பணி நடக்கிறது.