நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சி.எஸ். ஐ., கல்வியியல் கல்லுாரி, மதுரை காமராஜர் பல்கலை கல்வியியல் ஆய்வு மையம் இணைந்து,சிறந்த மனவெழுச்சியும் வலிமையான மனமும் பள்ளி செல்லும் ஆசிரியர்களின் கருவிகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
தாளாளர் மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார்.கல்லுாரி இயக்குநர் கேப்ரியல் முன்னிலை வகித்தார். மு
தல்வர் ஆனந்த் வரவேற்றார். மதுரை காமராஜர் பல்கலை கல்வியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் அண்ணாதுரை பேசினார்.
உதவி பேராசிரியை கார்த்திகா நன்றி கூறினார்.-----

