நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரிமுதுகலை ஆங்கிலத் துறை சார்பில் முதலாம் ஆண்டுமாணவர்களுக்கு இலக்கை அடைதல் என்ற தலைப்பில்கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.ஆங்கிலத்துறை தலைவர் சத்தியவதி வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்அய்யம் பிள்ளை பேசினார்.தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா வாழ்த்து தெரிவித்தனர். உதவிப் பேராசிரியர் ஜெனித் மிஸ்ரியா நன்றி கூறினார்.