ADDED : செப் 18, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் ‘‘எனக்குப் பிடித்த வகுப்பறை’’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
தாளாளர் தேவமனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்த் முன்னிலை வகித்தார். உதவிப் பேராசிரியர் வினோத்குமார் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவன பேராசிரியர் ராமர் பேசினார். உதவி பேராசிரியை வென்சிலா நன்றி கூறினார்.––
