நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில் சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த விழாவில் ராமநாதபுரம் மாவட்ட அறம் விழுதுகள் அறக்கட்டளை தலைவர் முகமது சலாவுதீனுக்கு சேவை செம்மல் விருதை தாட்கோ மேலாண்மை இயக்குனர் காசு கந்தசாமி வழங்கினார்.
விருது பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த முகமது சாலவுதீனை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உட்பட பலர் பாராட்டினர்.

