ADDED : ஏப் 20, 2025 04:52 AM
அ நிறம் | அளவு
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன் கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
வள்ளி, தெய்வானையுடன் முருகன் மலர்களால் அலங்கரிங்கப்பட்டார்.தீபாராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி கவசம் பாடினர்.
