ADDED : ஆக 30, 2025 03:50 AM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன், ஆதியூர் முருகன் கோயில்களில் ஆவணி சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
வள்ளி, தெய்வானையுடன் முருகன் மலர் மாலைகளால் அலங்கரிங்கப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து நடந்த தீபா ராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
