ADDED : ஜூலை 08, 2026 02:26 AM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே நம்புதாளை பாலமுருகன், ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயில்களில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
