sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கமுதி அருகே மர்மமான முறையில் ஆடுகள் இறப்பு

/

கமுதி அருகே மர்மமான முறையில் ஆடுகள் இறப்பு

கமுதி அருகே மர்மமான முறையில் ஆடுகள் இறப்பு

கமுதி அருகே மர்மமான முறையில் ஆடுகள் இறப்பு


ADDED : ஜூன் 12, 2025 11:00 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி; கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் பருத்தி விவசாய நிலத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த 4 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

கமுதி அருகே செங்கப்படையைச் சேர்ந்த மகேஸ்வரி ஆடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம் போல்ஆடுகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தன.

அப்போது கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் பருத்தி விவசாய நிலத்தில் மேய்ச்சலில் இருந்த 4 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

இதுகுறித்து கமுதி போலீசில் மகேஸ்வரி அளித்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர். 4 ஆடுகள் இறந்ததால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நிவாரணம் வழங்க வேண்டும் என்று மகேஸ்வரி கோரிக்கை விடுத்தார்.






      Dinamalar
      Follow us