தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சிவராத்திரி பூஜை

சிவராத்திரி பூஜை

சிவராத்திரி பூஜை


ADDED : நவ 30, 2024 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2024 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் வன்மீகநாதர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர் கோயில்களில் கார்த்திகை மாத சிவராத்திரி பூஜை நடந்தது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி பாடல்களை பாடினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us