ADDED : ஜூலை 23, 2025 10:13 PM
அ நிறம் | அளவு
திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் வல்மீக நாதர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ் வரர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் ஆடி மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது.
