UPDATED : மே 15, 2026 06:12 PM
ADDED : மே 15, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை, அபிேஷகம் நடந்தது.
சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாரதனையில் நிறைய பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.
