UPDATED : ஆக 11, 2026 05:24 PM
ADDED : ஆக 11, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடி மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை, அபிேஷகம் நடந்தது.
சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
