தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரத்தில் தட்டுப்பாடு தனுஷ்கோடி மீனுக்கு மவுசு

 ராமேஸ்வரத்தில் தட்டுப்பாடு தனுஷ்கோடி மீனுக்கு மவுசு

 ராமேஸ்வரத்தில் தட்டுப்பாடு தனுஷ்கோடி மீனுக்கு மவுசு


ADDED : ஜூன் 05, 2026 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 01:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் தனுஷ்கோடி கடலில் கரை வலையில் சிக்கிய மீன்களின் விலை உயர்ந்தது.

மீன்பிடி தடை காலம் வரும் ஜூன் 14ம் தேதியுடன் நிறைவடைகிறது. மன்னார் வளைகுடா கடலில் சூறாவளி வீசியதால் ராமேஸ்வரம், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடித்தனர்.

இதனால் ராமேஸ்வரத்தில் வரத்து குறைந்து மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தனுஷ்கோடியில் கரை வலையில் சிக்கும் மீன்களுக்கு மவுசு அதிகரித்து அவற்றின் விலை கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை விலை உயர்ந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us