நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் ஜூலை 29, 30, 31 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பங்கு பெறலாம். ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட இறகு பந்து கழகம், ரோட்டரி சங்கம், கனகமணி மருத்துவமனை இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளன.

