/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரியமான் கடலில் குளித்த சிவகங்கை வாலிபர் பலி
/
அரியமான் கடலில் குளித்த சிவகங்கை வாலிபர் பலி
ADDED : ஜன 17, 2024 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அருகே அரியமான் கடலில் குளித்த சிவகங்கையை சேர்ந்த சரவணன் 34, நீரில் மூழ்கி பலியானார்.
உச்சிப்புளி அருகேயுள்ளஅரியமான் கடற்கரைக்கு சிவகங்கையை சேர்ந்த இளைஞர்கள் காரில் வந்திருந்தனர்.
இவர்கள் கடலில் குளித்த போது சிவங்கை மீனாட்சிநகர் ராமதாஸ் மகன் சரவணன் 34, தண்ணீரில் மூழ்கி பலியானார். அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.-----

