தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இரவில் பனிப்பொழிவு

 இரவில் பனிப்பொழிவு

 இரவில் பனிப்பொழிவு


ADDED : மார் 07, 2026 07:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 07:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

​திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் பகலில் வெயில் அதிகமாக இருந்த போதும் இரவில் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. மாசி பனி மச்சையும் துளைக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப எலும்பை துளைக்கும் குளிரால் முதியோர், குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.

சுகாதாரத்துறையினர் கூறுகையில், ​நில வேம்பு குடிநீர் அல்லது சுக்கு மல்லி காபி பருகி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us