தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சமுதாய வளைகாப்பு

சமுதாய வளைகாப்பு

சமுதாய வளைகாப்பு


UPDATED : அக் 16, 2026 05:59 PM

ADDED : அக் 16, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 05:59 PM ADDED : அக் 16, 2026 05:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாயல்குடி: சாயல்குடியில் உள்ள தனியார் மஹாலில் கடலாடி வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை திட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. கடலாடி வட்டார ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப்பாண்டியன் வரவேற்றார்.

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கமலி மீனாள் தலைமை வகித்தார். சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கர்ப்பிணிகளுக்கு பூமாலை அணிவித்து மஞ்சள், குங்குமம், பழங்கள், மாங்கல்ய கயறு உள்ளிட்ட தாம்பூல பொருட்கள் வழங்கப்பட்டது. மேற்பார்வையாளர் பண்ணையரசி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us