ADDED : மார் 15, 2026 04:42 AM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதி களில் வறட்சியாலும், வெயில் சுட்டெரிப்ப தாலும் தங்களைப் பாதுகாத்துக் கொள் வதற்காக மக்கள் குளிர் பானங்களை பருகி வருகின்றனர்.
ரோட்டோரம் இளநீர், தர்பூசணி மற்றும் குளிர்பான விற்பனை கடைகளும் ஆங்காங்கே முளைத்துள்ள நிலையில் விற்பனையும் அதிகரித்து உள்ளது.
