நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி.,சந்தீஷ் ஆய்வு செய்தார். கொலை, கொள்ளை, திருட்டு உட்பட முக்கிய வழக்குகளின் கோப்புகள் மற்றும் ஆவணங்களையும், ஆயுத அறையையும் ஆய்வு செய்தார்.
பின்பு போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். உடன் டி.எஸ்.பி.,சண்முகம், இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் இருந்தனர்.