sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நாளை சிறப்பு முகாம்

/

நாளை சிறப்பு முகாம்

நாளை சிறப்பு முகாம்

நாளை சிறப்பு முகாம்


ADDED : ஆக 05, 2025 04:48 AM

Google News

ADDED : ஆக 05, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை : கீழக்கரை அகமது தெருவில் உள்ள அஸ்வான் பொதுநல சங்கத்தில் நாளை (ஆக.,6) காலை 10:30 முதல் மதியம் 1:00 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது.

இதில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகள், அடையாள அட்டை இருப்பவர்கள் புதுப்பித்தல், இதுவரை அட்டை கிடைக்காதவர்களுக்கு புதிதாக பதிவு செய்யப்படும்.

மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான அட்டை இருந்தும் இடையில் உதவித்தொகை நிறுத்தப்பட்டிருந்தால் மீண்டும் கிடைக்க பதிவு, ஏற்கனவே அலுவலகம் மூலம் மூன்று சக்கர வாகனம் பெற்ற நபர்கள் தங்களது வாகனத்தில் உள்ள குறைகளை கூறி நிவர்த்தி செய்யவோ, புதிய வாகனம் பெறவோ வாய்ப்பு உள்ளது.






      Dinamalar
      Follow us