/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்
ADDED : நவ 04, 2025 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: இந்திய தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலின் படி 2026 ஜன.,1ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (நவ.,4) முதல் டிச.,4 முடிய சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால்வாக்காளர் கணக்கெடுப்புப் பணி நடக்கிறது.
சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு கீழ்காணும் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.