தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புள்ளிமான் பலி 

புள்ளிமான் பலி 

புள்ளிமான் பலி 


UPDATED : மே 09, 2026 04:27 PM

ADDED : மே 09, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2026 04:27 PM ADDED : மே 09, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை:திருவாடானை அருகே பனஞ்சாயல் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் இரண்டு வயதுள்ள ஒரு பெண் புள்ளிமான் இறந்து கிடந்தது.

அக்கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். நாய்கள் விரட்டி கடித்ததில் மான் இறந்திருக்கலாம். மான் உடலில் ஆங்காங்கே சிறு காயங்கள் இருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us