sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அந்தோணியார் சர்ச் தேர்பவனி

/

அந்தோணியார் சர்ச் தேர்பவனி

அந்தோணியார் சர்ச் தேர்பவனி

அந்தோணியார் சர்ச் தேர்பவனி


ADDED : ஜூன் 17, 2025 05:03 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி நகர் காட்டுப்பரமக்குடி புனித பதுவை அந்தோணியார் தேர் பவனி விழா நடந்தது.

புனித பதுவை அந்தோணியார் சர்ச்சில் ஜூன் 10 கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. சிவகங்கை ம.மிக்கேல்பட்டணம் பாதிரியார் ஜேம்ஸ் ஆரோக்கியசாமி திருப்பலியை நடத்தினார். தினமும் மாலை 6:00 மணிக்கு நவநாள் திருப்பலியும், புனிதரின் திரு உருவம் தாங்கிய பவனி நடந்தது.

நேற்று முன்தினம் இரவு தேர்ப்பவனி விழாவில் இடைக்காட்டூர் பாதிரியார்கள் ஜான் வசந்த் குமார், பரமக்குடி இருதயராஜ் உட்பட பாதிரியார்கள், இறை மக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us