ADDED : மார் 25, 2026 05:23 PM
அ நிறம் | அளவு
சாயல்குடி: சாயல்குடி அருகே நரிப்பையூரில் முதுகுளத்துார் சட்டசபை தொகுதிக்கான தெருமுனை பிரசாரக் கூட்டம் த.வெ.க., சார்பில் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமை வகித்தார்.
சாயல்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். இணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் ராமர், நரிப்பையூர் இளைஞர் அணி செயலாளர் அந்தோணி சுதன், நிர்வாகிகள் மணிமேகலை, கவிதா, மீனவர் அணி அமைப்பாளர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
