/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஸ்டிரைக்: தாலுகா அலுவலகம் மூடல்
/
ஸ்டிரைக்: தாலுகா அலுவலகம் மூடல்
ADDED : பிப் 11, 2026 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: வருவாய்த்துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு இன்று காலை பட்டா மாறுதல், சான்றிதழ் எனப் பல தேவைகளுக்காக மக்கள் வந்திருந்தனர். ஆனால், அங்கு அலுவலர்கள் யாரும் இல்லாமல் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

