தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

 மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

 மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு


ADDED : மார் 10, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 05:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அறிஞர் அண்ணா நகராட்சி நடு நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப் புணர்வு ஊர்வலம் நடந்தது.

வட்டார கல்வி அலு வலர் தமிழரசி துவக்கி வைத்தார். தலைமை யாசிரியை ஜெயந்தி தலைமையில் மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். பள்ளி யின் சிறப்புகள் குறித்து பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

நகராட்சி கவுன்சிலர்கள் ராஜாராம் பாண்டியன், ராமநாதன், ஆசிரியர் பயிற்றுநர் முருகவேல், ஓய்வு பெற்ற ஆசிரியர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us