தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாணவர் சேர்க்கை ஊர்வலம்

 மாணவர் சேர்க்கை ஊர்வலம்

 மாணவர் சேர்க்கை ஊர்வலம்


ADDED : மார் 25, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 06:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் அருகே பாம்பன் சின்னபாலம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மார்ச் 1 முதல் 2026--27க்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.

புதிய மாணவர் சேர்க்கை, அரசு நலத்திட்டங்கள் குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந்தது. தலைமையாசிரியர் செல்லம்மாள் துவக்கி வைத்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us