ADDED : ஜூலை 12, 2026 11:14 PM

அ நிறம் | அளவு
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே குழந்தாபுரி அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த காசிநாததுரை மகன் கார்கிலன் 17. இவன் பார்த்திபனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். தாயார் சங்கீதா மாலை அணிந்து கோயிலுக்கு சென்றுள்ளார்.
நேற்று மதியம் 3:00 மணிக்கு கார்கிலன் வீட்டில் இருந்த ஓடாத டேபிள் பேனை சரி செய்ய முற்பட்டுள்ளார்.
அப்போது மின்சாரம் தாக்கி மயங்கி இறந்தார்.பார்த்திபனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
