நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்களுக்கு மூவிதழ் அடங்கல் சான்று வழங்கும் பணித் திறன் ஆய்வு கூட்டம் தாசில்தார் (கூடுதல் பொறுப்பு) கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. மண்டல துணை தாசில்தார் உதயகுமார் முன்னிலை வகித்தார்.
பயிர் இன்சூரன்ஸ் பதிவு மேற்கொள்ளும் வகையில் விவசாயிகளுக்கு மூவிதல் அடங்கல்சான்றை நவ.15க்குள் வழங்க வேண்டும். இணையவழி சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்க அறிவுறுத்தப்பட்டது.

