நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை -திருவாடானை பாரதி நகரை சேர்ந்தவர் பாண்டிஸ்வரி 36. இவரின் கணவர் குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பாண்டிஸ்வரி நேற்று காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.