நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே கூகுடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமு 62. இவருடைய மகன் மனநிலை பாதிக்கபட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
அதிலிருந்து கவலையுடன் காணப்பட்ட முத்துராமு மதுவில் பூச்சி மருந்தை கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.