தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தற்கொலை 

தற்கொலை 

தற்கொலை 


ADDED : ஜூலை 30, 2025 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2025 11:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி; தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்தவர் கருணாகரன் 34.

இவர் மனைவியுடன் அங்குள்ள தென்னந்தோப்பில் தங்கியிருந்து வேலை பார்த்தார். இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் கருணாகரன் பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்தார். எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us