நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: வண்ணாங்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் 44. இவர் அதே ஊரில் சலுான் கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.
குடும்ப பிரச்னையால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரவணன் வீட்டில் உள்ள மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். திருப்புல்லாணி போலீசார் விசாரிக்கின்றனர்.