நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி தேளூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி 89. வயிற்று வலியால் அவதிபட்டு வந்த இவர் பூச்சி கொல்லி மருந்தை குடித்தார்.
திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு அங்கு ரகுபதி இறந்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

