தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரத்தில் சூரசம்ஹாரம்

ராமேஸ்வரத்தில் சூரசம்ஹாரம்

ராமேஸ்வரத்தில் சூரசம்ஹாரம்


ADDED : நவ 08, 2024 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 04:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: சூரசம்ஹாரத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரத வீதியில் சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று சூரசம்ஹாரத்தையொட்டி ராமேஸ்வரம் கோயில் மேல வாசலில் உள்ள முருகன் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின் கோயிலில் இருந்து முருகன், வள்ளி, தெய்வானையுடன் பல்லக்கில் புறப்பாடாகி கோயில் வடக்கு ரத வீதியில் எழுந்தருளினார்.

பின் அங்கிருந்த சூரனை வேல் எய்து வதம் செய்யும் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் நடத்தினர்.

இதன் பின் முருகப் பெருமானுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us