ADDED : மே 25, 2026 10:42 PM

அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா நடக்கிறது.
நேற்று முன்தினம் இரவு ஐந்தாம் நாள் திரு விழாவை முன்னிட்டு விநாயகர், முருகன், பிரியாவிடையுடன், ஆதிரெத்தினேஸ் வரர், சிநேகவல்லி அம்மன் வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
