sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

டி-20 கிரிக்கெட் போட்டி துவக்கம்

/

டி-20 கிரிக்கெட் போட்டி துவக்கம்

டி-20 கிரிக்கெட் போட்டி துவக்கம்

டி-20 கிரிக்கெட் போட்டி துவக்கம்


ADDED : ஏப் 11, 2025 04:47 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் துறை சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்கள், போலீசார் நல்லுறவை பேணும் வகையில் டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.

ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் போட்டியை துவக்கி வைத்தார். எஸ்.பி., சந்தீஷ் முன்னிலை வகித்து அவரும் வீரர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார்.

எஸ்.பி., கூறியதாவது:

ஏப்., மே கோடை விடுமுறையில் இளைஞர்களிடையே விளையாட்டு உணர்வை வலுப்படுத்தவும், போலீசார் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவு ஏற்படுத்தும் விதமாக டி-20 கிரிக்கெட் போட்டி 10 நாட்கள் நடக்கிறது. 36 அணிகளில் ராமநாதபுரம் மட்டுமின்றி பல்வேறு கிராமங்களை சேர்ந்த 600 வீரர்கள் பங்கேற்கிறார்கள்.






      Dinamalar
      Follow us