
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி நிலையத்தின் முதல்வராக ஓய்வுபெற்ற துணைப்பதிவாளர் ஆ.ரகுபதி பொறுப்பேற்றார்.
அவரை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மனோகரன் மற்றும் துணைப்பதிவாளர்கள், பயிற்றுனர்கள் வாழ்த்தினர்.