நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., வாக கோட்டைராஜ் பணியாற்றி வந்த நிலையில் ஓய்வு பெற்றார். கூடுதல் பொறுப்பாக பி.டி.ஓ., சந்திரமோகன் இரண்டு மாதமாக கவனித்து வந்தார்.
பரமக்குடி பி.டி.ஓ., சந்திரசேகரன் பணிமாறுதல் பெற்று கமுதி ஒன்றிய அலுவலகத்தில் புதிய பி.டி.ஓ., வாக பொறுப்பேற்றார். இவருக்கு மேலாளர், அலுவலகப் பணியாளர்கள், பொறியாளர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

