நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் துணை தாசில்தாராக பணியாற்றிய இந்திஜித் பதவி உயர்வு பெற்று திருவாடானை தாலுகா அலுவலக சமூக நலத்திட்ட தாசில்தாராக பொறுப்பேற்றார்.
திருவாடானை தாலுகா தேர்தல் துணை தாசில்தாராக அய்யாத்துரை பொறுப்பேற்றார்.

