நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி பேரூராட்சி செயல் அலுவலராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார். ஏற்கனவே சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதி, தொண்டி பேரூராட்சி செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பில் பணியாற்றினார்.
தற்போது தொண்டி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.