sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரூ.1.80 கோடி இலக்கு

/

ரூ.1.80 கோடி இலக்கு

ரூ.1.80 கோடி இலக்கு

ரூ.1.80 கோடி இலக்கு


ADDED : அக் 02, 2025 10:37 PM

Google News

ADDED : அக் 02, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; அக்.,2ல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் காதி கிராப்ட் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகை தள்ளுபடி விற்பனையை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார்.

கலெக்டர் கூறுகையில், 'கதர் ஆடைகளுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டிற்கு ரூ. 1 கோடியே 80 லட்சம் இலக்கு நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது' என்றார். குடிசைத் தொழில் ஆய்வாளர் முத்துகுமார், கதர் அங்காடி மேலாளர் பிரசாத் குமார் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us