தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆசிரியர் தின விழா

 ஆசிரியர் தின விழா

 ஆசிரியர் தின விழா


ADDED : செப் 08, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 04:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சேதுபதி லயன்ஸ் சங்கம் சார்பில்

ஆசிரியர் தினம், அன்னை தெரசா தினம், வ.உ.சி பிறந்த நாள் விழா ராஜா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

சங்க தலைவர் சிவராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் லயன்ஸ் கவர்னர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். சுப்புதேவன் வலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மேனகா மற்றும் ஆசிரியர்கள் சேதுராஜன், மிருனாலினி, செவிலியர்கள் ரேவதி, மல்லிகா, தாய்பாசம் அறக்கட்டளை நிர்வாகி பாதுஷா ஆகியோருக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

செயலாளர் ராஜசேகர் ஏற்பாடுகளை செய்தார். பொருளாளர் ஜெயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us