/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி கோயில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை
/
பரமக்குடி கோயில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED : மார் 05, 2024 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி கோயில்களில் மாசி மாத தேய்பிறை அஷ்டமியை காலபைரவருக்கு அபிஷேகம் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
பரமக்குடி சக்திகுமரன் செந்தில் கோயிலில் தனி சன்னதியில் பைரவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள், சிவப்பு சாத்தி அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பரமக்குடி ஈஸ்வரன்கோயில், மீனாட்சி அம்மன் கோயிலில் பைரவர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்சொர்ண ஆகர்ஷண பைரவர், எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயில் ஆகிய இடங்களில் பூஜைகள் நடந்தது.பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

