தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்


ADDED : ஏப் 16, 2025 10:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2025 10:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாயல்குடி:சாயல்குடி அருகே எஸ்.எம்.இலந்தைகுளத்தில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஏப்.,15 முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு கோபூஜை, நாடி சந்தனம் உள்ளிட்டவைகளும் கடம் புறப்பாடு நடந்தது.

தொடர்ந்து காலை 10:30 மணிக்கு சக்தி விநாயகர் கோயில் கோபுர விமான கலசத்தில் உத்தரகோசமங்கை நாகநாதக் குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை எஸ்.எம்.இலந்தைக்குளம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us