தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்


ADDED : ஜூலை 08, 2025 10:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2025 10:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கமுதி; கமுதி அருகே இலந்தைக்குளம் காளியம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

நேற்று இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தனம்,மஹா பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது. காலை 9:30 மணிக்கு மேல் கடம்புறப்பட்டு விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. பின் காளியம்மன், விநாயகர்,முருகன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் திரவிய பொடி உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us